அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி
அரபி ஒலியுல்லாஹ் பள்ளியின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் - 2011
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 98.8 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது நமதூர் பள்ளி. இதில் மொத்தம் 90 பேர் தேர்வு எழுதியிருந்தனர். அதில் மாணவர்கள் 33 பேரும் மாணவிகள் 53 பேரும் அடங்குவர்.
முதல் மூன்று மதிப்பெண்களை பெற்று பள்ளிக்கு பெருமை தேடிந்தந்த மாணவ மாணவியர் விபரம் வருமாறு
முதல் இடம் - நஜ்வா நஸ்ரின் - 480 மதிப்பெண்கள்
அவர் பெற்ற பாடவாரியான மதிப்பெண்கள்
TAMIL - 94
ENGLISH - 90
MATHEMATICS - 100
SCIENCE - 100
SOCIAL SCIENCE - 96
TOTAL = 480
இரண்டாம் இடம் - வனிதா - 472 மதிப்பெண்கள்
அவர் பெற்ற பாடவாரியான மதிப்பெண்கள்
TAMIL - 93
ENGLISH - 85
MATHEMATICS - 100
SCIENCE - 100
SOCIAL SCIENCE - 94
TOTAL = 472
மூன்றாம் இடம் - சதாம் சரிபு - 460 மதிப்பெண்கள்
அவர் பெற்ற பாடவாரியான மதிப்பெண்கள்
TAMIL - 88
ENGLISH - 84
MATHEMATICS - 99
SCIENCE - 99
SOCIAL SCIENCE - 90
TOTAL = 460
பாடவாரியாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நஜ்வா நஸ்ரின் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.
கணிதம் மற்றும் அறிவியலில் நஜ்வா நஸ்ரின் மற்றும் வனிதா ஆகியோர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
400க்கு மேல் 18 மாணவர்கள் எடுத்துள்ளனர். ஜெகன் என்ற மாணவன் தோ்வில் தவறிவிட்டதால் 100 சதவிகிதம் பெறும் வாய்ப்பு தவறியுள்ளது.
தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் PUDUVALASAI.TK சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்
وَأَطِيعُوا اللَّـهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ ۖوَاصْبِرُوا ۚ إِنَّ اللَّـهَ مَعَ الصَّابِرِينَ
8:46. இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.
visit our website : http://puduvalasai.tk/
இன்று காலை 10.30 மணியளவில் அரபி ஒலியுல்லாஹ் உயர் நிலைப்பள்ளியில் இராமேஸ்வரம் வட்டார விளையாட்டுப் போட்டி சார்பான ஃபிக்ஸர் கூட்டம் நடை பெற்றது.அக்கூட்டதிற்கு மாவட்ட் விளையாட்டு ஆய்வாளர் தலைமை தாங்கினார்.தாளாளர் ஜனாப்.எஸ்.லியாக்கத் அலிகான் அவர்களும் பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் திரு.மு.அன்வர் பாதுஷா அவர்களும் முன்னிலை வகித்தனர்.தலைமையாசிரியர் திரு.சா.சி.சீதக்காதி மரைக்காயர் அவ்ர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.நண்பகல் 1.30 மணி வரை கூட்டம் நீடித்தது.
மரம் நடுவிழா
ஜமாஅத் தலைவர் ஜனாப்.என்.அஹமது கபீர் அனர்கள் தலைமை உரை ஆற்றுகிறார்.
Arabi Oliyullah High School,Puduvalasai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக